ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் புள்ளி விவரம் கேட்டு அதிரடி காட்டிய அரியலூர் ஆட்சியர்

x

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்கும் விவகாரம் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம், ஓஎன்ஜிசி அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது எந்தப் பகுதிகளில் எவ்வளவு தூரம் எண்ணெய் எடுக்கப்படும் என்ற புள்ளி விவரத்துடன் வர வேண்டும் என ஆட்சியர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒஎன்ஜிசி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 15 -ந் தேதி அனுமதி கோரி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்