ஆர்பரித்து ஓடும் வைகை - நீரில் மூழ்கிய தரைப்பாலம்

x
  • வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், இரு கரைகளையும் இணைக்கும் பூங்கா தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
  • இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒரு கரையில் இருந்து மறு கரை செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
  • இதனிடையே விடுமுறை நாட்களில் பரபரப்பாக காணப்படும் வைகை அணை பூங்கா, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது...

Next Story

மேலும் செய்திகள்