நாட்டையே பரபரப்பாக்கிய அறிவிப்பு.. சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு
மத்திய அரசின் உயர்பதவிகளில் அரசுப் பணியில் இல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக நியமிக்கும் நேரடி நியமன முறை சமூக நீதி கொள்கை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்தார்
Next Story