போக்குவரத்தில் அதிரடி மாற்றம்.. ரேடார் Gun-னுடன் ANPR கேமரா.. 51 கி.மீ வேகத்தில் போனால் அபராதம்
ச ென்னை மாநகரில் வாகனங்களுக்கான வேக வரம்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், போக்குவரத்து போலீசார் நவீன கேமராக்கள் மூலம் வாகனங்களை கண்காத்து வருகின்றனர்... இதுபற்றிய விவரங்களை எமது செய்தியாளர் சசிதரனிடம் கேட்கலாம்...
சென்னை மாநகரம் முழுவதும் வேகவரம்பு அமல்படுத்தப்பட்டுள்ளது வேகமாக வரும் வாகனங்கள் நவீன கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு அவரது எண்ணுக்கு அவரது விதிக்கப்படுகிறது
குடியிருப்பு பகுதிகளுக்குள் 30 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் 50 கிலோமீட்டர் கனரக வாகனங்கள் 60 கிலோமீட்டர் மிகவும் செல்ல வேண்டும் அவ்வாறு செல்லாமல் அதிகளவில் வேகத்தில் சென்றால் இரு சக்கர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் கனரக வாகனங்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது அமலுக்கு வந்திருக்கிறது காமராஜர் சாலை ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார்கள் நவீன கேமராக்கள் மூலம் வேகமாக வரும் வாகனங்களை கண்டறிந்து வருகின்றனர்