அடுத்தடுத்து சிதறல்... `தீ' பற்றிய டிரான்ஸ்பார்மர்... அண்ணா சாலையில் பெரும் பரபரப்பு

x

சென்னை அண்ணா சாலை - ஜிபி சாலை சந்திப்பில் மின்மாற்றி ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மின்துறை தலைமை அலுவலகம் அருகில் உள்ள இந்த மின்மாற்றியில் திடீரென வயர்கள் வெடித்து சிதறியதால் பதற்றம் தொற்றில் கொண்டது... போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் கடந்த பல மாதங்களாக மின்மாற்றிகள் இதுபோல் ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்