அண்ணாமலை யார்த்திரை.. ஆவேசமாக பேசிய எல்.முருகன்

x

தங்க ளால் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை எனில், மத்திய அரசு மீது திமுக அரசு பழிபோடுகிறது என்று என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்