அனிருத்தின் "தீமா"...ட்ரெண்டிங்கில் நம்பர் 1...

x

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி படத்தின் தீமா பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது...

அனிருத்தின் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட இப்பாடல் யூ டியூபில் 22 லட்சம் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னில் உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்