மேயர் வீட்டின் முன் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
குப்பையை உரிய நேரத்தில் நகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குப்பையை அகற்ற தவறிய மேயர் சுரேஷ்பாபுவை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர், அவருடைய வீட்டின் முன் குப்பையை கொட்டி, மேயருக்கு எதிராக கோஷம் போட்டு போராட்டம் நடத்தினர். தெலுங்கு தேசம் கட்சியினரின் இந்த அடாவடி செயலை சகித்து கொள்ள முடியாது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
Next Story