வெளிநாட்டு முதலீடு.. அன்புமணி சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகம் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 39 மாதங்களில் 68 ஆயிரத்து 145 கோடி மட்டுமே ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், வீண் விளம்பரங்களை கைவிட்டு, முதலீட்டுக்கு உகந்த சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Next Story