மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு
தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
Next Story