#BREAKING || ஆம்ஸ்ட்ராங்க் உடல் அடக்கம்.. நீதிபதி வீட்டில் நடைபெறும் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு/ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி/நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் வழக்கு விசாரணை/////2/ஆம்ஸ்ட்ராங்க் உடல் அடக்கம்- விசாரணை
Next Story