#BREAKING || சென்னையில் அம்மோனியா கசிவு - அமைச்சர் விளக்கம்

x

சென்னையில் அம்மோனியா கசிவு - அமைச்சர் விளக்கம்

கப்பல்களில் இருந்து திரவ அம்மோனியா எடுத்து வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசிவு - அமைச்சர் மெய்யநாதன்

இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்

பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை - அமைச்சர் மெய்யநாதன்


Next Story

மேலும் செய்திகள்