உ.பி, குஜராத் முதல்வர்களை சந்தித்த உடன் - அமித்ஷா அதிரடி

x

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத்தில் வெள்ள பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். உத்தரபிரதேசம், குஜராத் மாநில முதல்வர்களிடமும் பேசிய அமித்ஷா, மாநிலங்களில் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, மாநில அரசுக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படை உதவிகளை செய்யும் எனவும் அமித்ஷா உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்