வான் மேகத்துக்கு சென்ற கடல் - மேஜிக் செய்த இயற்கை.. காண கிடைக்கா அரிய காட்சி

x

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பால்ம் கடற்கரையில் WATERSPOUTS எனப்படும் முகில் நீர்த்தாரை நிகழ்ந்தது. சூறாவளிக் காற்றால் கடலில் இருந்து நீர் மேலே இழுக்கப்படும் காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்