``அய்யோ என் மகன் பாடிய இப்படி பண்றாங்களே’’ - ஐஸ்பெட்டியை காட்டி தந்தை கதறல்.. உலுக்கும் காட்சி

x

திருப்பூர் அரசு மருத்துவமனையில், ஒரே அமரர் ஊர்தியில் 2 சடலங்களை ஏற்ற முயன்றது குறித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு, இலவச அமர‌ர் ஊர்திகள் இருந்தும், ஒரு வாகனத்தில் 2 சடலங்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாண்டிபிரபுவின் தந்தை, அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து, தனி அமர‌ர் ஊர்தி மூலம் அருப்புக்கோட்டைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்