வெள்ள பாதிப்பு குற்றச்சாட்டு..! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி | DMK
மழை வெள்ள பாதிப்பை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறினார். நாகை மாவட்டம் நாகூர் தர்காவின் கந்தூரி விழா, சந்தனக்கூடு வைபவத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, விழா சிறப்பாக நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், தர்கா பணியாளர்களுக்கு அமைச்சர் மஸ்தான் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர்,
தர்காவிற்கு வருகை புரிந்த ஆளுநர் மேல் தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று கூறினார்
Next Story