மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம் - அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

x

மணிப்பூர் வன்முறையை கண்டித்து, சென்னை எழும்பூர் ரவுண்டானா அருகே அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும், பல தேவாலயங்கள் இடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், மக்களின் உயிரைக் காப்பாற்ற மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்