தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அலெர்ட்.. தயாராக இருக்க உத்தரவு
தீபாவளியை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிளாஸ்டிக் சர்ஜன்ஸ் உள்ளிட்டோர் தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும், விபத்து ஏற்பட்டால் மாநில அவரச கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story