அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு ஜாமின் -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு ஜாமின்
- கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு 3 மாதம் காலம் இடைக்கால ஜாமின்
- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- கடந்த 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஷா
Next Story