`Gun' கொடுத்த விஜய்; `கை' கொடுத்த அஜித்... ``வெல்கம் டூ Big லீக்'' - மேடையில் உடைத்த SK

x

`Gun' கொடுத்த விஜய்; `கை' கொடுத்த அஜித்... ``வெல்கம் டூ Big லீக்'' - மேடையில் உடைத்த சக்

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் பட இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது... அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இடையிலான நல்லுறவை பாராட்டி இருவரும் உண்மையாகவே அபூர்வ சகோதரர்கள் என புகழாரம் சூட்டினார்... அதேபோல், தனது பிரின்ஸ் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போது நடிகர் அஜித் தன்னை அழைத்து, வெல்கம் டூ Big லீக் என கூறியதாகவும், காரணம் கேட்டபோது, உங்கள் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் insecureஆக உணர்ந்தால் நீங்கள் முன்னேறி கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம் என தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்