``ஓபிஎஸ்-ஐ சேர்ப்பதே சரி...'' ``TTV வரமாட்டார்... ஆனால் சசிகலா''MGRன் தனி உதவியாளர் பரபரப்பு பேட்டி

x

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்த்து இருக்கிறார்கள் என வரலாற்றை நினைவு கூர்ந்த எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் மகாலிங்கம், ஓ.பி.எஸ். வருத்தம் தெரிவிக்கும் போது அவரை சேர்ப்பதே சரியான அணுகுமுறை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்