சென்னையில் அடாவடி செய்யும் அதிமுக கவுன்சிலரின் தந்தை - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

சென்னையில் அடாவடி செய்யும் அதிமுக கவுன்சிலரின் தந்தை - வெளியான அதிர்ச்சி வீடியோ

#chennai #aiadmk #councilor #viralvideo #thanthitv

சென்னை OMR சாலையில் உள்ள கண்ணகி நகரில், அதிமுக கவுன்சிலரின் தந்தை, மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. கண்ணகி நகரில் எந்த ஒரு புதிய திட்டம் கொண்டுவந்தாலும், அதன் செயல்திட்ட வரைபடத்தை அதிமுக பெண் கவுன்சிலர் அஸ்வினியின் தந்தை டி.சி.கருணாவிடம் முதலில் காட்ட வேண்டும் என கூறப்படுகிறது. அதே போன்று, மாநகராட்சி திட்டம் ஒன்றை, தான் சொல்வது போன்று செய்யுமாறு அதிகாரிகளை டி.சி.கருணா வற்புறுத்தியுள்ளார். அப்போது, செயல் பொறியாளரை நேரில் வந்து பேச சொல்லுமாறு அடாவடியாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்