செங்கல்பட்டில் உற்பத்தி ஆலை நிறுவ முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

x

தமிழ்நாடு அரசு மற்றும் கோத்ரேஜ் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் /தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து/செங்கல்பட்டில் ரூ.515 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலை நிறுவ ஒப்பந்தம்/புதிய உற்பத்தி ஆலை மூலம் 446 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்


Next Story

மேலும் செய்திகள்