நாட்டை உலுக்கிய ஹின்டன்பர்க் ரிப்போர்ட்டை சுக்குநூறாக உடைத்தது இந்திய பங்குச்சந்தை

x

இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின்

தலைவர் மாதபி பூரி மற்றும் அவரின் கணவருக்கு எதிராக

ஹின்டன்பர்க் ஆய்வு நிறுவனம் முன்வைத்த முறைகேடு

குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் திட்டவட்டமாக

மறுத்து விளக்கம் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு அதானி

குழுமத்திற்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளை

ஹிண்டனபர்க் நிறுவனம் முன் வைத்த போது, பெரும்

வீழ்ச்சியடைந்த இந்திய பங்கு சந்தைகள், இந்த முறை

நேர் எதிராக, அதிகரித்து வருகின்றன. மும்பை பங்கு

சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தற்போது 145 புள்ளிகள்

உயர்ந்து 79 ஆயிரத்து 851ஆக அதிகரித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்