சூரி சொந்த ஊரில் `கொட்டுக்காளி'.. விசில் அடித்து மகிழ்ந்த மக்கள்.. "என் மக்கள் முன்னாடி".. மூச்சிரைக்க பேசிய சூரி

x

மதுரை மாவட்டத்தில் நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் கொட்டுக்காளி திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனிடையே, சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குநர் வினோத் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டம் கோயில் திருவிழாவில் கூடியிருந்த மக்களுக்காக திரையிடப்பட்டது. இந்நிகழ்வில், நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்