நடிகர் ஜெயராமின் நெகிழ்ச்சி செயல்

x

நடிகர் ஜெயராம் கண் தானம் செய்வதற்கான பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ஜெயராம், கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் கண் தானம் செய்வதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தனர்.




Next Story

மேலும் செய்திகள்