Dr. MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 78வது சுதந்திர தின விழா -கொடியேற்றிய AC சண்முகம்

x

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 78வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தரான டாக்டர் ஏ.சி.சண்முகம், தேசிய கொடியை ஏற்றினார். இதற்கு பல்கலைக்கழகத்தின் தலைவரான ஏ.சி.எஸ். அருண்குமார் தலைமை வகித்தார். இந்த விழாவில், பல்கலைக்கழக இணைவேந்தர், பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்