#Breaking || வேகமெடுக்கும் கொரோனா; தயாராக இருக்கவும் - ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
"மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கலன்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்"...
வேகமெடுக்கும் கொரோனா; தயாராக இருக்கவும் - ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
"மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கலன்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்"
மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில் சுகாதாரத்துறை உத்தரவு
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மே 27ல் 15,708ஆக இருந்த நிலையில், நேற்று 21,055ஆக உயர்வு
தொடர்ந்து பாதிப்பு உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு
Next Story