"சொன்னா நம்ப மாட்டீங்க".. தள்ளுபடி விலை - ஆவின் சொன்ன குட் நியூஸ்

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனைகள் தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை களை கட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவின் பால் பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு, தள்ளுபடிகள் வழங்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்