#JUSTIN : `ஆருத்ரா' மோசடி பணம்... பின்னணியில் சினிமா பிரபலங்கள்... வெளியான பகீர் தகவல்
மோசடி செய்து சினிமாவில் முதலீடு- விசாரணையில் அம்பலம்/கோப்புக்காட்சி/ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலம்/ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி பதிவு செய்து பணத்தை முதலீடு செய்தது போலீசார் விசாரணையில் அம்பலம்/எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார்? ஆருத்ரா பிக்சர்ஸ் பெயரில் எடுக்கப்பட்ட பட தயாரிப்புகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை/மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கைமாற்றப்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போலீசார் திட்டம்
Next Story