ஆடி அமாவாசை சிறப்பு பேருந்து.. எங்கு? எப்போது?

x

ஆடி அமாவாசையை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி சென்னை ,சேலம் , கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கும்

ஆகஸ்ட் 4 ஆம் தேதி,

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கூறிய இடங்களிலிருந்து www.tnstc.in மற்றும் Tnstc official ap p மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்