கொடூரமாக கொல்லப்பட்ட வடமாநில பெண் - திருப்பூரை அதிர வைத்த வாக்குமூலம்
திருப்பூர் மாவட்டம் குன்னங்கள்பாளையத்தில் வடமாநில பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலியை வெட்டிவிட்டு, தப்பி செல்ல முயன்ற முகமது காசிம் போலீசாரிடம் சிக்கியுள்ளார். விசாரணையில், வாட்சாப், எக்ஸ் தளத்தில் பல்வேறு ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததால், சுனிதா தேவியை கொன்றதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Next Story