லாரி விபத்தில் கணவனை இழந்த மனைவி கைக்குழந்தையுடன் தவிக்கும் அவலம்

x

மேகாலயாவில் ஏற்பட்ட லாரி விபத்தில் கணவரை பறிகொடுத்து ஆதரவின்றி இரண்டு குழந்தைகளுடன் தவிக்கும் அவரது மனைவிக்கு, தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென இளைஞரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்