பாமக இளைஞரணி செயலாளர் வீட்டில் திடீர் சோதனை

x

#thanthitv #itraid #pmk

பாமக இளைஞரணி செயலாளர் வீட்டில் திடீர் சோதனை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பாமக நிர்வாகியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். விருத்தாசலம் அருகேயுள்ள எருக்கன்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் பாமக இளைஞரணி செயலாளரான சுரேஷ் என்பவரது வீட்டில் அதிகாரிகள் நடந்த இந்த திடீர் சோதனை அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்