சில மணி நேரங்களில் உருவாக போகும் புயல் சின்னம்.. நெருங்கும் முன்னே தமிழகத்தில் தெரிந்த அறிகுறி
#tnrain #tnweatherreport
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story