வருகிறது பிரம்மாண்ட யு டர்ன்.. இனி நோ டிராபிக்.. சட்டுனு பறக்கலாம்..!

x

சென்னை தகவல் தொழில்நுட்ப பூங்காவை நகருடன் இணைக்கும் பகுதியான இந்திரா நகர் ராஜிவ் காந்தி சாலையில் ரூபாய் 108 கோடி மதிப்பீட்டில் யு டர்ன் செய்வதற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதனால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது..


Next Story

மேலும் செய்திகள்