தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பை எதிர்த்து மாபெரும் போராட்டம்! திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

x

இந்தி திணிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு அருகே நடைபெற்ற போராட்டத்தில் இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

மத்திய அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்