வெளுத்தெடுத்த கனமழை.. நிரம்பிய அணை - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

கள்ளக்குறிச்சியில் வெளுத்தெடுத்த கனமழை காரணமாக அங்குள்ள மணிமுக்தா அணை 2வது முறையாக நிரம்பி வழிகிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து, முழுக் கொள்ளளவான 35 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஆயிரத்து 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து, மணிமுக்தா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்