சென்னையில் அரசு பேருந்தில் தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்

x

/மாணவனின் கால்கள் அகற்றம்

சென்னையில் அரசுப்பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் விபத்தில் சிக்கிய நிலையில், இரண்டு கால்களும் அகற்றம்/குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம்

படிக்கட்டில் தொங்கிய மாணவன் தவறி விழுந்தபோது, பேருந்தின் சக்கரம் ஏறியதில், இரு கால்களும் நசுங்கி கோரம்/கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவனின் நசுங்கிய கால்கள் இரண்டையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்

கால்களை இழந்த மாணவனை கண்டு பெற்றோர் கதறி அழுகை = தனது மகனுக்கு நேர்ந்தது போல் எந்தவொரு குழந்தைக்கும் நடக்கக் கூடாது என கண்ணீர்


Next Story

மேலும் செய்திகள்