540 கிராம் எடையில் பிறந்த குழந்தை... 100 நாட்களாக போராடிய அரசு மருத்துவர்கள் - மீண்டு வந்த பிஞ்சு - தாயின் அந்த ஒரு சிரிப்பு

x

நாகையில் 540 கிராம் எடையுடன் மட்டுமே பிறந்த பச்சிளம் குழந்தையை அன்பாக அரவணைத்து உயிர்ப்பித்துள்ள அரசு மருத்துவர்களின் சாதனை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்