வயிற்றில் 9 மாத சிசு..! எந்நேரத்திலும் பிரசவம்...சிலம்பம், சுருள் வாள் சுற்றிய நிறைமாத நிலவு...

x

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த நிலையில், தன் மனைவியைக் கண்டு கணவர் ஆனந்தக் கண்ணீர் வடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... வீரப்பெண் பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்