இரவு 9 மணி தலைப்பு செய்திகள் (15-08-2023)

x

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.....குமரியில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை....

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு...உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், டி.கே.சிவக்குமார் இன்று அறிவிப்பு

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் தான் நீட் போன்ற கொடூர தேர்வை அகற்ற முடியும்...சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்... டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்