இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-10-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நாளை நடைபெறுகிறது திமுக மகளிர் உரிமை மாநாடு
  • சென்னை நந்தனத்தில், நாளை நடைபெறுகிறது தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு...
  • ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...
  • மாநாடு - பலத்த போலீஸ் பாதுகாப்பு
  • திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி...
  • ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தகவல்...
  • "மாநில சுயாட்சியை மீட்கவே இந்தியா கூட்டணி"
  • மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது...
  • மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • "மோதல்கள் நிறைந்த உலகம் பயனளிக்காது"
  • பிளவுபட்ட உலகம் நம் முன் உள்ள சவால்களுக்கு தீர்வைக் கொடுக்க முடியாது, ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம் இது...
  • ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...
  • சென்னை வருகிறார் சோனியா காந்தி
  • திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க இன்றிரவு சென்னை வருகிறார், சோனியா காந்தி...
  • 5 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வரும் சோனியா காந்தியை, நேரில் சென்று வரவேற்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்...

Next Story

மேலும் செய்திகள்