4-ம் நாள் கார்த்திகை தீபத்திருவிழா- சுவாமி வீதி - உலாஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று காலை, நாக வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story