#Breaking || தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை'

மயிலாடுதுறை புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில்...
x
#Breaking || தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை'

மயிலாடுதுறை புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவு, பட்டனப்ரவேஷம் நிகழ்ச்சியில் பல்லக்கை மனிதர்கள் தூக்குவதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த ஆண்டு நடைபெற உள்ள தருமபுர ஆதீனம் பட்டண பிரவேசம் நிகழ்ச்சியில் மனிதர்கள் பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்