#BREAKING : தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி
#BREAKING : தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி
தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக பொருட்களை அனுப்ப அனுமதி தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில் அதற்கு அனுமதி வைத்தது மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம்.
Next Story