#BREAKING || விசாரணை கைதி மரணம் - சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவண்ணாமலை அருகே விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
x

Next Story

மேலும் செய்திகள்