மருத்துவம் படித்த மாணவர்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு பல்கலைக்கழகங்களில் படித்து, மருத்துவ பயிற்சியை முடிக்காத மாணவர்களுக்கு...
மருத்துவம் படித்த மாணவர்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...
உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு பல்கலைக்கழகங்களில் படித்து, மருத்துவ பயிற்சியை முடிக்காத மாணவர்களுக்கு, இந்தியாவிலேயே மருத்துவ பயிற்சியை முடிக்கும் திட்டத்தை 2 மாதங்களுக்குள் வகுக்க இந்திய மருத்துவ ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தியாவிலேயே மருத்துவ பயிற்சியை முடிக்கும் மாணவர்களின் திறனை அறிய இந்திய மருத்துவ ஆணையம் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story