"இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மின்சார தேவை" - மத்திய மின்துறை அமைச்சகம் தகவல்
அகில இந்திய அளவில் மின்சார தேவை 2 லட்சத்து 7 ஆயிரத்து 111 மெகாவாட்டை எட்டியதாக மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மதியம் 2.50 மணியளவில் நாடு முழுவதும் மின்சார தேவை 2 லட்சத்து 7 ஆயிரத்து 111 மெகாவாட் ஆக பதிவாகி இருந்தது.
நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இதுவே அதிக மின்சாரத் தேவை என்று மின்துறை அமைச்சகம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்சினை இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story