#BREAKING : நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு.

நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி உத்தரவிட்டு வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Next Story